முக்கிய செய்திகள்

எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழகம் வந்த ராம் ராஜ்ய ரத யாத்திரை..


ராம் ராஜ்ய ரத யாத்திரையை எதிர்த்து ஸ்ரீவில்லிபுத்தூரில் போராட்டம் நடத்திய  திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் வரும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சட்டப்பேரவையில் தி.மு.க கவன ஈர்ப்பு கொண்டு வர உள்ளது. இந்நிலையில் நெல்லை செங்கோட்டை வழியாக ரதயாத்திரை தமிழகத்திற்குள் நுழைந்தது.