முக்கிய செய்திகள்

ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு அனுமதி : அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்…


கேரளாவில் இருந்து தமிழக எல்லையான நெல்லை மாவட்ட கோட்டை வாசல் பகுதிக்கு ராம ராஜ்ய யாத்திரை வந்தது. இந்நிலையில், ரத யாத்திரையைத் தடை செய்ய கோரி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.