புனித ரமலான் தொழுகையை வீடுகளிலேயே நடந்த வேண்டும் என்று தலைமை காஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு அரசு தலைமை காஜி சலாஹீதீன் முகமது அயூப் மே 31-வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
