இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் திடீரென மாற்றம்…

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எஸ்பி.வருண்குமார் டிவிட்டரில் வெளியிட்டிருந்த பதிவு காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராமநாதபுரத்தில் அருண்பிரகாஷ் என்பவர் கொலை தொடர்பாக வருண்குமார் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

தமிழகத்தில் இன்று மேலும் புதியதாக 5,892 பேருக்கு கரோனா தொற்று…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரத்திற்கு 30 நிமிடங்கள் அனுமதி..

Recent Posts