ரமலான் பெருநாள் : இஸ்லாமிய மக்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்து….

புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புனித ரமலான் பெருநாளை உவகையுடன் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு நலவாழ்த்துகள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
.

விரைவில் அ.தி.மு.க அரசின் ஊழல் பட்டியல்” மாவட்ட வாரியாக வெளியிட தி.மு.க முடிவு..

“சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் நாளும் தழைத்திட இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் : மு.க.ஸ்டாலின் இரமலான் வாழ்த்து செய்தி!

Recent Posts