முக்கிய செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு..


கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் படகுடன் சேர்த்து சிறைபிடித்து அழைத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.