முக்கிய செய்திகள்

ரவிவர்மனின் ஓவியம் போல் நடிகை ரம்யா கிருஷ்ணனின் புகைப்படம் வைரல்..

ரவிவர்மனின் ஓவியங்களைப் போலவே, இப்போதைய முன்னணி நாயகிகளை வைத்து புகைப்படம் எடுத்துள்ளார் ஜி.வெங்கட்ராம்.

இந்தப் படங்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன. பழங்காலத்தில் இருக்கும் ஓவியம் போலவே,

இப்போதுள்ள நாயகிகளை நிற்க வைத்து தத்ரூபமாகப் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

இதில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் புகைப்படம் தத்துரூபமாக இருப்பதை பாருங்கள்