முக்கிய செய்திகள்

“நீதானே” மெர்சல் பாடலை வீணையில் இசைக்கும் நடிகர் ராஜேஷ் வைத்யா… !

Rajesh Vaidhya’s ‘Ravna’ – The International School Of Veena now in “WEST MAMBALAM”

 

 

சென்னை மேற்கு மாம்பலத்தில் நடிகர் ராஜேஷ் வைத்யா, “ராவ்னா” என்ற வீணைப்பள்ளியைத் திறந்திருக்கிறார். மெர்சல் படத்தில் வரும் “நீதானே” என்ற விஜய் பாடிய பாடலை வீணையில் இசைக்கும் ராஜேஷ் வைத்யா…