
உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் களம் காண்கிறார் ராகுல் காந்தி…
உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.ஏற்கனவே கேரள வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் தன் தாயார் சோனியா காந்தி நின்று வென்ற ரேபரலி தொகுதியில் போட்டியிடவுள்ளார்.