இனி பேசுவதற்கு ரீசார்ஜ் மட்டுமல்லாமல் மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் செலுத்தும் முறையை டிராய் அமல் படுத்த திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ், பொதுமக்கள் பயன்படுத்தும் மொபைல் எண்களுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் பரிசீலித்து வருகிறது
🔹ஒரு முறை கட்டணம் அல்லது வருடாந்திர கட்டணம் அல்லது பிரீமியம் எண்களுக்கு ஏலம் விடுவது போன்ற முறைகளை டிராய் ஆய்வு செய்து வருகிறது
மொபைல் எண்களுக்கான கட்டணத்தை மொபைல் சேவையை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனகங்கள் மூலம் டிராய் வசூலிக்க உள்ளதாக கூறப்படுகிறது