ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் தனிநபர், வீடு, வாகன கடன்களின் வட்டி உயரும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.