முக்கிய செய்திகள்

ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்ததாஸ் பதவியேற்பு…

ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்ததாஸ் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

நிதி ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும் இவர், 3 ஆண்டுகள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருப்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.