முக்கிய செய்திகள்

ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி ..


ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

ரிசர்வ் வங்கியில் கிரேடு பி பணியிடங்கள் மொத்த காலியிடங்கள் 166 ஆகும்
ஆபிசர் ‘கிரேட் பி’ (DR) – பொது பணி
காலியிடங்கள்: 127 ஆகும்.
இதற்காக தகுதி 60 % மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஆபிசர் ‘கிரேட் பி’ (DR) – DEPR
காலியிடங்கள்: 22
இதற்காக தகுதி எக்னாமெட்ரிக்ஸ், Quantitative Economics, கணித பொருளாதாரம், ஒருங்கிணைந்த பொருளாதாரம், நிதி போன்ற துறைகளில் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஆபிசர்ஸ ‘கிரேட் பி’ (DR) – DSIM
காலியிடங்கள்: 17
இதற்காக தகுதி புள்ளியியல், கணித புள்ளியியல், கணித பொருளியல், Economics, புள்ளியியல் மற்றும் தகவலியல், அப்ளைட் புள்ளிவிவரங்கள் & தகவலியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,150 + இதர சலுகைகள்.

இரு கட்டமான ஆன்லைன் எழுத்துத்த தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.850. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 23-ஜூலை-2017.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: நிலை 1 தேர்வு(16.08.2018) மற்றும் நிலை 2 தேர்வு (06 மற்றும் 07.09.2018).