முக்கிய செய்திகள்

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது : உச்சநீதிமன்றம் கருத்து

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது என கருத்து தெரிவித்துள்ளனர்