முக்கிய செய்திகள்

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் மறைவு..


ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தின வேல் பாண்டியன்(வயது 89) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானர்.1988 முதல் 1994 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவிவகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.