முக்கிய செய்திகள்

நதிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்ப்பாயம் தேவையில்லை முதல்வர் எடப்பாடி நிதின் கட்காரிக்கு கடிதம்..


நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்ப்பாயம் தேவையில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரிக்கு எழுதியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். மாநிலத்திற்கு மாநிலம் பிரச்சினைகள் மாறுபடுவதால் அமல்படுத்தகூடாது என்று முதல்வர் எடப்பாடி வலியுறுத்தியுள்ளார்.