முக்கிய செய்திகள்

நதியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது : காவேரி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

காவேரி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வருகிறது. தீர்ப்பில் காவேரி நதி நீரை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது.