முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : அதிமுக சார்பில் இ.மதுசூதனன் வேட்புமனு தாக்கல்..


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில்  அதன் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தார்.