முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் : திமுக.,வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு..


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக.,வுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக், கொங்குநாடு முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் திமுக., வுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளன. இதனால் இந்திய கம்யூ., ஆதரவையும் திமுக கேட்டிருந்தது. இது தொடர்பாக இன்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு திமுக.,வுக்கு ஆதரவு என அறிவிக்கப்பட்டது.