முக்கிய செய்திகள்

ஆர் கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…


ஆர் கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி இந்திரஜித் கவுர் முன்பு விசாரணைக்கு 16 வது வழக்காக வருகிறது. நாளை மறுநாள்  ஆர் கே நகர் இடைத்தேர்தல் வாக்கபதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.