முக்கிய செய்திகள்

பிரபல ரவுடி பினு அம்பத்துார் காவல் நிலையத்தில் சரண்..


கடந்த பிப்.,6-ந்தேி அன்று சென்னை பூவிருந்தவல்லி அருகே ரவுடிகளுடன் விமர்சையாக பிறந்த நாள் கொண்டாடிய பிரபல ரவுடி பினு காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தான் . இந்நிலையில் இன்று சென்னை அம்பத்துார் காவல் நிலையத்தில் உதவி ஆணையர் முன் சரணடைந்தான் ரவுடி பினு.