முக்கிய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கு: மும்பை நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜர்

ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜராகினர்.

எழுத்தாளர் கவுரி லங்கேஸ் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெறுப்பு அரசியலே காரணம் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.