
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான கேஆர். பெரிய கருப்பனின் தயார் திருமதி.கரு.கருப்பாயி அம்மாள்23.5.2021 இன்று இயற்கை எய்துவிட்டார்கள்
அவர்களது இறுதி சடங்கு இன்று மாலை 5:00 மணிக்கு பெரியகருப்பனின் சொந்த ஊரான அரளிக்கோட்டையில் நடைபெறுகிறது. |