
Russia’s Sputnik V vaccine against COVID-19 is more than 90% effective, a representative of the health ministry said on Monday, citing data collated from vaccinations of the public rather than from an ongoing trial.
கரோனாவுக்கான தடுப்பு மருந்து ஸ்புட்னிக் V 92% வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இடைக்கால பரிசோதனைகளின் அடிப்படையில் ஸ்புட்னிக் பயனுள்ளதாக உள்ளது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.