
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்துசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடு குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி 5 நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.