முக்கிய செய்திகள்

எஸ்.வி சேகர் மீது பெண் பத்திரிக்கையாளர் புகார்..


கன்னத்தில் தட்டியதாக ஆளுநர் மீது புகார் தெரித்த பெண் பத்திரிக்கையாளர், எஸ்.வி சேகரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.