முக்கிய செய்திகள்

நடிகர் எஸ்.வி சேகரை கைது செய்ய தடையில்லை : உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுப்பு..


பெண் பத்திரிக்கையாளர்களை கீழ்தரமாக விமர்சனம் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதனை எதிர்த்து அவர் மீது காவல் துறை வழக்கு தொடர்ந்தது. ஆனால் ஏதோ காரணத்தால் காவல் துறை எஸ்வி.சேகரை கைது செய்யாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் எஸ்.வி .சேகர் முன்ஜாமீன் கேட்டு மனு செய்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இனியாவது தமிழக காவல் துறை எஸ்.வி. சேகரை கைது செய்யுமா எனப் பார்ப்போம்.