எஸ்.வி.சேகருக்கு ஜாமின் : சென்னை எழும்பூர் நீதிமன்றம் வழங்கியது..


பெண் பத்திரிக்கையாளர்களை மிகக் கீழ்தரமாக பதிவிட்ட நடிகர் எஸ்.வி சேகருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்  எஸ்வி சேகரை தமிழக காவல்துறை கைது செய்வதை தவிர்த்து வந்தது.

அவதூறு வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. எஸ்.வி.சேகர் மீண்டும் 18-ம் தேதி ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன்?: போராடி பெற்ற கல்வி உரிமை இது: மாணவர்களுக்கு கி.வீரமணி உருக்கமான வேண்டுகோள்

டெல்லியில் காங்., தலைவர் ராகுலுடன் கமல் சந்திப்பு..

Recent Posts