முக்கிய செய்திகள்

சபரிமலை கோயில் நடை மண்டல பூஜைக்காக திறப்பு..

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக இன்று திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்டதும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்..

ஐயப்பன் கோயில் இன்று முதல் 2 மாதங்கள் திறந்திருக்கும் என தேவஸம் போர்டு தெரிவித்துள்ளது.