முக்கிய செய்திகள்

சபரிமலை பெண்களுக்கு அனுமதி மறுசீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு!

சபரிமலை கோவிலில் நுழைய பெண்களுக்கு அனுமதி கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த சீராய்வு மனுவின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படவுள்ளது.