ஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு முகமை என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்த மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்து இருந்தது.ஒரே தேர்வு முகமை திட்டம் மத்திய பாஜக அரசின் சூழ்ச்சி நிறைந்த வஞ்சகத் திட்டம் என்றும் வைகோ புகார் தெரிவித்துள்ளார்.