முக்கிய செய்திகள்

ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் : குடியரசுத் தலைவர் உரை…


ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களையும் நடத்த ஆலோசனை நடத்த குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் நிகழ்வாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவு நிலையில், அதன் முக்கிய அம்சங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

உரையின் போது பேசிய ராம்நாத் கோவிந்த், நமது நாடு இளைய சமுதாயத்தினரை அதிகம் கொண்டது.