முக்கிய செய்திகள்

சமுத்திரக்கனி நடித்துள்ள ‘ஆண்தேவதை’ படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை..

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ஆண்தேவதை படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

படத்தை வெளியிட சென்னை உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தாமிரர் இயக்கியுள்ள இப்படம் நாளை வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.