- அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநரின் கருத்துக்கு அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் கண்டனம்.
- அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பாலபிரஜாபதி கடும் கண்டனம்
🔹அய்யா வைகுண்டர் மனுதர்மத்திற்கு எதிராக போர் குரல் கொடுத்தவர்
🔹யாருடைய சுய லாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூற கூடாது.
🔹எல்லாவற்றையும் தனதாக்கி பட்டா போடும் செயலை ஆளுநர் செய்யக்கூடாது
என கடும் கண்டனங்களை அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பாலபிரஜாபதி தெரிவித்துள்ளார்.