முக்கிய செய்திகள்

மணல் குவாரிகளை மூடும் வழக்கு : டிச.,11ந்தேதிக்கு ஒத்திவைப்பு..


மணல் குவாரிகளை மூடும் உத்தரவை எதிர்த்த வழக்கு திங்கட்கிழமைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து நெல்லை உள்ளிட்ட 3 மாவட்ட ஆட்சியர்கள் வழக்கு தொடர்ந்தனர்.