பொதிகை தொலைக்காட்சி உள்பட இந்திய பிராந்திய மொழி தொலைக்காட்சி சானல்களில தினமும் மாலை 15 நிமிடம் சமஸ்கிருத செய்தியறிக்கை ஒளிபரப்ப மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியிருந்து.
இதனை தமிழக எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கண்ணன் என்ற வழக்குறிஞர் நீதிபதி கிருபாகரனிடம் இது குறித்து முறையீடு செய்தார். இதனால் விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதி தெரிவித்தார்.
