முக்கிய செய்திகள்

‘சரத்பிரபுவின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவேன் : கனிமொழி


டெல்லியில் மர்மான முறையில் மரணமடைந்த மாணவர் சரத்பிரபுவின் குடும்பத்தினரை தி.மு.க எம்.பி கனிமொழி சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன்பிறகு பேசிய அவர், ‘சரத்பிரபுவின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பி, நீதி கிடைக்கப் பாடுபடுவோம். வெளி மாநிலங்களில் படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தவேண்டும்’ என்றார்.