நடிகர் விஜய் நடித்து வெளிவந்துள்ள சர்க்கார் படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அசல் பெயரை பயன்படுத்துவதாகவும்,அரசு வழங்கும் விலையில்லா பொருட்களை கேலி செய்வதாகவும் கூறி மதுரையில் சர்க்கார் திரையரங்கம் முன் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
