முக்கிய செய்திகள்

சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை..


திருச்சியிலுள்ள சசிகலாவின் உறவினர் கலியபெருமாள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடி: திவாகரன் நடத்தும் கல்லூரியில் பணியாற்றும் ஊழியர் அன்பு வீட்டிலும்,சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிலும்,அருளானந்த நகரில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. இரண்டு அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தினகரன் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.