முக்கிய செய்திகள்

சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு வீட்டில் மருத்துவர்கள் பரிசோதனை..


பரோலில் வந்துள்ள சசிகலா தஞ்சாவூரில் பரிசுத்தம் நகர் இல்லத்தில் தங்கியிருக்கிறார். இன்று, அவருக்கு உடல்நலம் சரியில்லாத நிலையில், அவரைப் பரிசோதிக்க அவரது இல்லத்துக்கு மருத்துவர் வந்தார். அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.