முக்கிய செய்திகள்

சசிகலாவுடன் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சந்திப்பு..


பரோலில் வெளியே வந்துள்ள சசிகலா, இன்று பரோல் முடிந்து மீண்டும் பெங்களூரு சிறைக்கு செல்ல உள்ளார். இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சசிகலாவை சந்தித்துள்ளார். நடராஜனின் மறைவுக்கு ஆறுதல் கூறுவதற்காக சசிகலாவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.