முக்கிய செய்திகள்

சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை நீதிமன்றம் தடை..


 சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா தொடர்ந்த வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் ஆனையிட்டுள்ளது. ராமசாமி என்பவரை 2 வதாக திருமணம் செய்ய சசிகலா புஷ்பா ஏற்பாடு செய்திருந்தார்.