முக்கிய செய்திகள்

சசிகலா உறவினர் கார்த்திகேயன் வீட்டில் வருமானவரி சோதனை..


சென்னை அடையாற்றில் அமைந்துள்ள சசிகலா உறவினர் கார்த்திகேயனுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.