சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் இல்லத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல்..

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் திமுக இளைஞரனி செயலாளர் அண்ணன் உதயநிதிஸ்டாலின்.

காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் கொடூரமாகத் தாக்கப்பட்டு தந்தை-மகன் இருவரும் உயிரிழந்த விவகாரம் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது