சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மிக அதிகளவில் மனுதாரர்கள் கூடுவதால் கொரோனா பாதிப்பு கருதி தேர்வு நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
