முக்கிய செய்திகள்

சூர்யாவுக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிடு…

புதிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்து தெரிவித்த சூர்யாவுக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் வீடியோ ஓன்று வெளியிட்டுள்ளார்.

சமூக நீதிக்காக குரல் கொடுத்த சூர்யாவை பார்த்து பெருமைப்படுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

முன்னணி நடிகராக இருந்துகொண்டு சமூக பிரச்சனைக்கு குரல் கொடுக்கும்போது பல்வேறு சங்கடங்கள் வரும்,

ஆனால் அந்த சங்கடங்களை கடந்து சூர்யா குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.