முக்கிய செய்திகள்

பாசனத்திற்காக சாத்தனுார் அணைதிறப்பு..


தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்டுள்ள சாத்தனுார் அணையிலிருந்து வடக்கு,தெற்கு கால்வாய்களில் 570 கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் திறப்பால் 45000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் . இந்த நீர் தொடர்ந்து 5 நாட்களுக்கு திறக்கப்பட்டது. நீரை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்தார்.