முக்கிய செய்திகள்

சாத்துாரில் ரயிலை கவிழ்க்க சதி ..


விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் ரயில் தண்டவாளம் மீது மர்ம நபர்கள் கற்களை அடுக்கி வைத்து ரயிலை கவிக்க செய்த சதி வேலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சதி வேலையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.