முக்கிய செய்திகள்

சவுதி அரேபியாவில் யோகாவிற்கு அனுமதி..


சவுதி அரேபியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் யோகாசனத்தை விளையாட்டுப் பட்டியலில் இணைத்து அனுமதி அளித்துள்ளது. இதனால், இனி சவுதி அரேபியாவில் யோகா கலையை அரசிடம் அனுமதி பெற்று பயிற்றுவிக்கலாம். நூஃப் மார்வாய் என்ற பெண்ணின் தீவிர முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது. இதை இந்தியாவைச் சேர்ந்த பலர் வரவேற்றுள்ளனர்.