முக்கிய செய்திகள்

சவோ தடகளப் போட்டி : ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா


பின்லாந்தில் நடைபெற்ற சவோ தடகளப் போட்டியில் (Savo Games) இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ளார்.

இதில், 85.69 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்துள்ளார் நீரஜ்.

காமன்வெல்த் போட்டி, சோடிவில்லி தடகளப் போட்டி, என நீரஜின் பட்டியலில் தொடர்ந்து தங்கப் பதக்கங்கள் குவிந்து வருகிறது.